Sunday, November 6, 2011 By: தென்றல் காற்று

பைரேட்ஸ் ஆப் தி கரிப்பியன் படப்பிடிப்பில் ஏற்பட்ட தவறுகள்


முதலாவது தவறு 

படப்பிடிப்பின் போது தவறுதலாக படப்பிடிப்பு குழுவினரில் ஒருவர் வெள்ளை நிற தொப்பியும் வெள்ளை நிற ஆடையும் அணிந்து   கொண்டு  பின்னால் நிற்பதும் படமாக்கப்பட்டுள்ளது. 

 அனைவராலும் (சிறு குழந்தை முதல் பெரியோர் வரை)ரசிக்கப்பட்ட படம் (பைரேட்ஸ் ஆப் தி கரிப்பியன்) இதுவரை மூன்றிற்கு  மேற்பட்ட  பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில் இப்பொழுது தான்  சிறிய  பிழைகளை நான் கண்டுபிடித்து உள்ளேன் உங்களின் அநேகமானவர்களுக்கு இது தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். இது பற்றி தெரியாதவர்களுக்கு இது விருந்தாகட்டும்.  
                                                                     நன்றி

5 comments:

Samy said...

wonderedsamy

Thozhirkalam Channel said...

எப்படி கண்டுபிடித்தீர்கள்...?

இந்த படத்தை பற்றி ஒரு சுவாரசியமான தவல்களுடன் இன்னும் ஒரு சிறப்பான பதிவை எதிர்பார்க்கின்றோம்..

வாழ்த்துக்கள்..

ம.தி.சுதா said...

நல்ல பகிர்வு...

மிக்க நன்றிகள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

தென்றல் காற்று said...

படத்தைக்கவனமாகப் பார்த்தேன் அவ்வளவுதான்..நன்றி

தென்றல் காற்று said...

படத்தைக்கவனமாகப் பார்த்தேன் அவ்வளவுதான்..நன்றி

Post a Comment