Monday, October 25, 2010
at
5:35 AM
By:
தென்றல் காற்று
காதலா? நட்பா?
காலங்கள் சென்றால் காதல்கள் மாறலாம்
களங்கங்கள் வந்தாலும் நட்பு மாறாது
முதலில் நண்பர்களாகவே இருப்போம் காலங்கள் தாண்டி
களங்கங்களை உடைத்து காதலும் நட்பும் கலந்த
ஒரு புதிய உறவு படைப்போம்
Email This
BlogThis!
Share to X
Share to Facebook
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment